தக்காளி சாதம் கொடுத்து போராட்டம் பண்றாங்க! தங்கமணி ஆதரவாளர்கள்..
aiadmk
Thangamani
By Edward
தமிழகத்தில் அதிமுகவிற்கு எதிராக தற்போதைய அரசு வருமான வரித்துறையை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக பல நாட்களாக போராட்டம் செய்து வருகிறார்கள் எதிர்க்கட்டி தொண்டர்கள்.
அப்படி முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர். அதில் சுமார் 2.16 கோடி அளவிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
1.130 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, ஆவணங்கள் உட்பட பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் செய்தனர். போராட வந்தவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்ட வீடியோ வெளியாகி வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்த வந்த தங்கமணி ஆதரவாளர்களுக்கு சுடச்சுட தக்காளி சாதம் ?♂️?♂️#Admkfail #அரசியல்_கோமாளி #Raid #ADMK pic.twitter.com/KouSU6tmX2
— சிவகாசி காளிராஜ் (@kalimsc48) December 15, 2021