அஜித் படம் நின்றது, எல்லாரும் மொக்கை பீஸ் நினைச்சாங்க என்னை - விக்னேஷ் சிவன் உருக்கம்
Ajith Kumar
Vignesh Shivan
By Tony
விக்னேஷ் சிவன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர். இவர் இயக்கிய போடா போடி, நானும் ரவுடி தான் என நல்ல படங்களை கொடுத்தவர்.
இவர் அஜித்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவத்ற்குள் விக்னேஷ் சிவன் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

அதுக்குறித்து லைக் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் உருக்கமாக பேசியுள்ளார். அதில், ஒரு பெரிய படம் எனக்கு தொடங்கி ஆரம்பிக்காமலேயே நின்றது.
அப்போது ஒரு திருமணத்தில் முந்தைய தினம் மண்ப்பெண் ஓடியது போல் இருந்தது, அதோடு என்னை எல்லாம் மொக்கை பீஸ் என நினைத்தார்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.