விஜய்க்கு 22ம் இடம், ஆனால் அஜித் லிஸ்ட்லயே இல்லையா
Ajith Kumar
Vijay
By Parthiban.A
நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவரும் தான் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக கருதப்படுகிறார்கள். அந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் நடுவில் தான் சண்டையும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் நடந்து கொண்டிருக்கும்.
எல்லா விஷயங்களிலும் அவர்கள் இருவர் பற்றிய ஒப்பீடு இருக்கும்.
இந்நிலையில் தற்போது googleல் அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலங்கள் பற்றிய லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. 2022ன் முதல் ஆறு மாதத்திற்கான புள்ளி விவரத்தில் இந்திய பிரபலங்கள் பலரும் இடம் பெற்று இருக்கின்றனர்.
விஜய் அதில் 22ம் இடம் பெற்று இருக்கிறார். லிஸ்டில் சூர்யா, தனுஷ், ரஜினி ஆகியோரது பெயர் கூட இடம்பெற்று இருக்கிறது. ஆனால் அஜித் பெயர் மட்டும் 'டாப் 100' லிஸ்டில் இல்லவே இல்லை.
முழு லிஸ்டை நீங்களே பாருங்க