One Last Time..தளபதி 69 தான் கடைசி கன்ஃபார்ம்!! நடிகர் விஜய்யால் வருத்தத்தில் ரசிகர்கள்..

Vijay H. Vinoth Tamil Actors Greatest of All Time
By Edward Sep 13, 2024 12:01 PM GMT
Edward

Edward

Report

தளபதி விஜய் நடிப்பில் கோட் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த 69வது படத்தோடு சினிமாவில் இருந்து விலகுவேன் என்று விஜய் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது.

One Last Time..தளபதி 69 தான் கடைசி கன்ஃபார்ம்!! நடிகர் விஜய்யால் வருத்தத்தில் ரசிகர்கள்.. | Vijay Last Movie Thalapathy69 Update Video Fans

தற்போது விஜய் கோட் படத்தினை தொடர்ந்து 69வது படத்தில் இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.

இப்படத்தின் அப்டேன் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. எமோஷ்னல் வீடியோவுடன் கூடிய ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளனர் தயாரிப்பு நிறுவனம்.

இதுதான் விஜய்க்கு கடைசி படம் என்று விடைபெறும் விஜய்க்கு தளபதி69 படத்தின் தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்ஷன் நிறுவனம் சமர்ப்பித்துள்ளனர்.

One Last Time..தளபதி 69 தான் கடைசி கன்ஃபார்ம்!! நடிகர் விஜய்யால் வருத்தத்தில் ரசிகர்கள்.. | Vijay Last Movie Thalapathy69 Update Video Fans

தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு சோகத்தில் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.