விருது விழாவில் நடிகையிடம் அத்து மீறிய பெண்.. கடும் ஷாக் ஆன நடிகை
நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களை பார்க்க ஆண் ரசிகர்கள் கூட்டம் தான் அதிகம் கூடும். அதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த பவுன்சர்களை வைத்திருப்பார்கள்.
ஆனால் நடிகை ஒருவர் விருது விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும்போது பெண் ஒருவரே அவரிடம் அத்துமீறிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நிகிதா ராவல்
Garam Masala புகழ் நடிகை நிகிதா ராவல் ஒரு விருது விழாவுக்கு கலந்துகொள்ள வந்தபோது ரெட் கார்ப்பெட்டில் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது ரசிகை ஒருவர் செல்பி எடுக்க வேண்டும் என அருகில் வந்தார்.
அந்த பெண் திடீரென நடிகையை இழுத்து பிடித்து உதட்டில் முத்தமிட்டு இருக்கிறார். அதனால் நடிகை கடும் அதிர்ச்சி ஆகிவிட்டார். வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
SHOCKING 😲 😱😭😲#NikitaRawal Forcefully Kissesd by her Female FAN . Or just a PR Gimmick ? pic.twitter.com/WJF8uuC4y5
— Manoz Kumar (@ManozTalks) August 9, 2026