நான் விட்ட கேப்பில் சிவகார்த்திகேயன் வளந்துட்டார்- ஜெய் வேதனை

Jai Sivakarthikeyan
By Tony Jun 02, 2026 08:30 AM GMT
Report

சென்னை 28 மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஜெய்.

நான் விட்ட கேப்பில் சிவகார்த்திகேயன் வளந்துட்டார்- ஜெய் வேதனை | Actor Jai Talk About Sivakarthikeyan

இதை தொடர்ந்து இவர் எங்கையும் எப்போதும், கோவா, சுப்ரமணியபுரம் என பல படங்கள் நடித்தார். ஆனால் இதில் ஒரு சில படங்கள் மட்டுமே தான் வெற்றியடைந்தது.

நான் விட்ட கேப்பில் சிவகார்த்திகேயன் வளந்துட்டார்- ஜெய் வேதனை | Actor Jai Talk About Sivakarthikeyan

இதுக்குறித்து ஜெய் பேசுகையில், நான் சினிமாவில் சில காலம் கேப் விட்டேன்.அதில் தான் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் நன்றாக நடித்து பெரியாளாக வளர்ந்தனர், கண்டிப்பாக நானும் சில தவறான முடிவுகளை எடுத்துள்ளேன் தான் என ஜெய் மனம் நொந்து பேசியுள்ளார்.