இணையமே கிண்டல் பண்ணுச்சு, இன்னைக்கி ப்ரியங்கா மோகன் உலகளவில் செய்த சம்பவம்
Priyanka Arul Mohan
Actress
By Tony
ப்ரியங்கா மோகன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர்.

இவர் நடிப்பில் டாக்டர், டான் என பல ஹிட் படங்கள் வர, சமீபத்தில் இவர் நடித்த மேட் இன் கொரியா படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.
அதோடு தென் கொரியா முழுவதும் ப்ரியங்கா தற்போது செம பேமஸ் ஆகியுள்ளார், இதன் காரணமாகவே ப்ரியங்கா மோகனுக்கு தற்போது தென் கொரியா சுற்றுலாத்துறை கௌரவ விளம்பர தூதராக நியமிகப்பட்டுள்ளார்.

ஒரு சில வருடம் முன்பு ப்ரியங்கா மோகனை வேண்டுமென்றே இணையத்தில் சிலர் ட்ரோல் செய்து அவர் இமெஜை கெடுக்க நினைத்தது குறிப்பிடத்தக்கது.