எங்கடா கை வைக்குற.. மைனாவிடமும் எல்லைமீறிய அசல் கோளாறு

Bigg Boss Myna Nandhini
By Parthiban.A Oct 28, 2022 01:30 PM GMT
Report
115 Shares

அசல் கோளாறு

பிக் பாஸ் அசல் கோளாறு செய்யும் சில்மிஷங்கள் தான் ட்விட்டரில் அதிகம் வைரல் ஆகி வருகின்றன. சுற்றி டஜன் கணக்கில் கேமெராக்கள் இருக்கிறது என்பதை கூட பொருட்படுத்தாமல் அவர் பெண்களை தொடுவது விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் இன்று அவர் மைனா நந்தினியிடமும் எல்லை மீறி இருக்கிறார்.

எங்கடா கை வைக்குற.. மைனாவிடமும் எல்லைமீறிய அசல் கோளாறு | Asal Kolaru Touch Myna Nandhini In Bigg Boss 6

எங்கடா கை வெக்குற..

இந்த வாரம் வழங்கப்பட்ட பொம்மை டாஸ்க் முடிவடைந்த நிலையில் எல்லா போட்டியாளர்களும் அவர்களுக்கு பிடித்த பொம்மையை கொண்டு வந்து மறைத்து வைத்துக்கொண்டார்கள்.

பாவாடை தாவணி அணிந்திருந்த மைனா அவரது பாவாடைக்குள் பொம்மையை மறைத்து வைத்திருந்தார்.

எல்லா பொம்மைகளையும் திருப்பி தரும்படி பிக்பாஸ் சொன்ன நிலையில் மைனா உடைக்குள் இருக்கும் பொம்மையை வாங்க முயற்சி செய்து இருக்கிறார் அசல் கோளாறு.

அவன் கண்ட இடத்தில கை வைப்பதால், எதற்கு பிரச்சனை என மைனா அந்த பொம்மையை எடுத்து கொடுத்துவிட்டார். 

எங்கடா கை வைக்குற.. மைனாவிடமும் எல்லைமீறிய அசல் கோளாறு | Asal Kolaru Touch Myna Nandhini In Bigg Boss 6