55 வயதில் பீச் கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட நதியா, நீங்களுமா இப்படி
Nadhiya
By Tony
தமிழ் சினிமாவின் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை நதியா. இவர் நல்ல பீக்கில் இருக்கும் போது திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு எம்.குமரன் படத்தின் நடிக்க வந்தார், அதன் பிறகு அவர் பல படங்களில் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் 55 வயதிலும் அவர் பீச்சில் எடுத்த புகைப்படம் ஒன்று தான் தற்போது செம்ம ட்ரெண்டிங், இதோ நீங்களே அதை பாருங்கள்...

