ப்ரியா பவானி ஷங்கரை அசிங்கப்படுத்திய ஹீரோ மற்றும் இயக்குனர்

Priya Bhavani Shankar Tamil Actress
By Tony Apr 23, 2024 04:44 AM GMT
Tony

Tony

Report

 ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை.

இவருக்கு என்று நல்ல ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்நிலையில் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் இந்த வாரம் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார்.

ப்ரியா பவானி ஷங்கரை அசிங்கப்படுத்திய ஹீரோ மற்றும் இயக்குனர் | Priya Bhavani Shankar Insult By Ratnam Team

தற்போது ரத்னம் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ஹரி விஷால் மட்டுமே உள்ளார்கள், ப்ரியாவை காணவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ப்ரியா பவானி ஷங்கர் தான் ப்ரோமோஷனுக்கு ரெடி என்று சொன்னாலும், அவருக்கு ரத்னம் டீமில் இருந்து அழைப்பு இல்லை என கூறப்படுகிறது.