அஜித் மார்க்கெட்டையே அசைத்து பார்க்கும் சிவகார்த்திகேயன்

Ajith Kumar Sivakarthikeyan
1 மாதம் முன்
Parthiban.A

Parthiban.A

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டான் படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே நேரத்தில் டான் படத்தின் வசூல் தமிழகத்தில் விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்தில் தான் உள்ளது.

ஆனால், வெளிநாடுகள் மற்றும் ஆந்திராவில் அஜித் படங்களுக்கு இணையான வசூலை தந்துள்ளது.

கண்டிப்பாக வரும் நாட்களில் விஜய் படத்திற்கு இணையாக வந்தாலும் ஆச்சரியமில்லை, அப்படியொரு வளர்ச்சி என கூறப்படுகிறது.

 அஜித் மார்க்கெட்டையே அசைத்து பார்க்கும் சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan Equal To Ajith

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.