ஜனநாயகனை பந்தாடிய சின்ன பையன் ஸ்பைடர் மேன்
ஸ்பைடர் மேன் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும் சூப்பர் ஹீரோ. அதற்கு உதாரணம் தான் இந்தியாவிலேயே முதல் நாள் ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியு டே படம் ரூ. 75 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் என்ன ஸ்பைடர் மேன் ஊர் முழுவதும் மாஸ் என்றால் நம்ம ஊரில் தளபதி தானே டாப், அப்படியிருக்க ஸ்பைடர் மேன் வந்தாலும் ஜனநாயகன் தான் டாப் என அனைவரும் சொல்லி வந்த நிலையில், ஸ்பைடர் மேன் தமிழகத்திலேயே ஜனநாயகனை விட அதிக வசூல் வந்துகொண்டு இருக்க விஜய் ரசிகர்கள் தாண்டி ட்ரேட் எல்லோருக்கும் கடும் அதிர்ச்சி தான்.

அதோடு ஜனநாயகன் திரையரங்கு எண்ணிக்கை அதிகம் என்பதால் ஸ்பைடர் மேன் படத்தை அதிகாலை காட்சிகள் தான் ஓபன் செய்துள்ளனர்.
அப்படியிருந்தும் அங்கெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகள் தான், இதை பார்க்கையில் பீஸ்ட் படத்தை எப்படி கே ஜி எப் 2 டப் கொடுத்ததோ அப்படி ஸ்பைடர் மேன் ஜனநாயகனுக்கு டப் கொடுப்பது தெரிகிறது.