சூர்யாவை கிண்டல் செய்த தியேட்டர் உரிமையாளர், கடைசியில் அவர் தியேட்டரையே கருப்பு தான் காப்பாற்றியிருக்கு
Suriya
By Tony
கருப்பு உலகம் முழுவதும் வசூல் அறுவடை செய்து வருகிறது. சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படம் உலகம் முழுவதும் ரூ. 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
விஷயம் அது இல்லை, கருப்பு படம் வெளிவருவதற்கு முன்பு சூர்யா நடிப்பில் கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் வந்தது.

அதில் கங்குவா படத்தை ரசிகர்கள் அனைவரும் கிண்டல் செய்தனர், ஆனால், சென்னையில் மிக முக்கியமான தியேட்டர் உரிமையாளர் ஒருவர் மிக மோசமாக சூர்யாவை கிண்டல் செய்து பேசினார்.
அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி, உங்கா தியேட்டரையே இப்போ சூர்யா தான் காப்பாற்றி இருக்கார் என ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.