விலங்குகளிடம் பிரியம் காட்டும் நடிகை திரிஷா
[ 2010-07-29 12:10:48 ]
நடிகை திரிஷா பிராணிகளிடம் பிரியம் காட்டி வருகிறார். இதனால் அவருக்கு சமீபத்தில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு தூதர் பதவி தேடி வந்துள்ளது.
வட்டியும் முதலுமாக தந்த அஜீத்
[ 2010-07-29 12:06:25 ]
பில்லாவுக்கு பிறகு அசல் படத்தையும் விஷ்ணுவர்த்தனே இயக்கியிருக்க வேண்டும். சம்பள இழுபறியில் அசலை தவற விட்டார் அப்போது.
மாற்றங்களுடன் பரத்
[ 2010-07-29 12:00:15 ]
தொடர்ந்து அட்டர் பிளாப் படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்த பரத் திடீரென ஞானோதயம் வந்தது போல் ஒவ்வொன்றாக மாற்ற ஆரம்பித்திருக்கிறார்.
வித்தியாசமான இடம் தேடும் இயக்குநர்
[ 2010-07-29 11:56:38 ]
கே.வி. ஆனந்த் ஜீவா, அஜ்மலை வைத்து இயக்கும் படம் கோ. இந்தப் படம் வேகவேகமாக வளர்ந்து வருகிறது.
கௌதம்மேனன் தயாரிக்கும் இந்திப்படம்
[ Thursday, 29 July 2010, 11:50.14 AM ]
தமிழில் பல படங்களை இணைத் தயாரிப்பாக தயாரித்த இயக்குனர் கௌதம்மேனனின் தயாரிப்பு நிறுவனம் இப்போது இந்தியில் படத்தைத் தயாரிக்க உள்ளது.
திணிக்கப்படாத கவர்ச்சியில் மீனாட்சி!
[ Wednesday, 28 July 2010, 02:45.01 PM ]
அகம் புறம் படத்தில் மீனாட்சி கவர்ச்சிகரமாக நடித்துள்ளாராம். ஆனால் இந்தக் கவர்ச்சி காட்சிகள் திணிக்கப்படவில்லை என்கிறார் இயக்குநர் திருமலை.
நொடித்துப் போன தயாரிப்பாளர் : கை கொடுக்கிறார் விஜய்!
[ Wednesday, 28 July 2010, 02:33.16 PM ]
தொடர் தோல்விகள்தான். ஆனால் விஜய்யின் படங்களை 100 நாட்களுக்கு பிறகு ஷிப்ட் முறையில் வாங்குகிற விநியோகஸ்தர்கள் பாடு கொண்டாட்டம்தான் என்கிறது திரையுலக கலெக்ஷன் ரிப்போர்ட்.
அசினை வெறுப்பேற்றும் த்ரிஷா!
[ Wednesday, 28 July 2010, 02:23.58 PM ]
தொழில் போட்டி எப்படியெல்லாம் பேச வைக்குது பாருங்க? வேறொன்றுமில்லை, அசினின் இலங்கை பயணம் பற்றி த்ரிஷா அடிக்கிற காமெண்ட் எரிகிற தீயில் இன்னும் கொஞ்சம் பெட்ரோல் ஆகியிருக்கிறது.
பட வாய்ப்புக்கள் குறைந்ததால் பாதை மாறிய திரிஷா - சிறப்பு வீடியோ
[ Tuesday, 27 July 2010, 03:30.14 PM ]
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நம்பர் 1 நடிகையாக இருந்த திரிஷா அக் காலத்தில் ஒரு குறிப்பிட பிரசித்தி பெற்ற நிறுவங்களின் விளம்பரப் படங்களிலேயே கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்தார்.
விஜய் ஜோடி காஜல் அகர்வால்
[ Tuesday, 27 July 2010, 01:19.14 PM ]
வேலாயுதம் படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த‌க் கூட்டணி நவம்ப‌ரில் படத்தை ஆரம்பிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பிரமாண்டமாக நடைபெறவுள்ள எந்திரன் இசை விழா
[ Tuesday, 27 July 2010, 01:08.30 PM ]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ள எந்திரன் படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் வருகிற 31ம் தேதி மிக பிரமாண்டமான விழாவாக நடைபெறுகிறது.
உள்ளமெல்லாம் தள்ளாடுதே படத்தில் சுஹாசினி
[ Tuesday, 27 July 2010, 01:00.11 PM ]
தமிழில் நீண்டநாட்களுக்குப் பின்னர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சுஹாசினி.
ஹன்சிகா மோத்வானியை பார்த்து அரண்டு போயுள்ளா தமன்னா
[ Tuesday, 27 July 2010, 12:55.05 PM ]
அதிரடியாக வந்த ஹன்சிகா மோத்வானி போகும் வேகத்தைப் பார்த்து தமன்னா சற்றே அரண்டு போயுள்ளாராம்.
முன்னணி நடிகையாவாரா ப்ரீத்தி?
[ Monday, 26 July 2010, 07:31.24 PM ]
ஜோதிகிருஷ்ணா இயக்கி நடிக்கும் ஊலலலா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமும் ஆகிறார் ப்ரீத்தி பண்டாரி.
மீண்டும் வந்தார் மதுபாலா...!
[ Monday, 26 July 2010, 07:24.25 PM ]
ரோஜா பாடத்தில் நடித்தவர் மதுபாலா. அத்தனை சீக்கிரமாக அவரை யாரும் மறந்து விட முடியாது. ஆனால், அவர்தான் எஸ்கேப் ஆகிப் போனார்.
ஒரு காட்சியில் வந்தாலே போதும்!
[ Monday, 26 July 2010, 07:16.50 PM ]
அங்காடி தெருவில் ஒரே ஒரு காட்சியில் மட்டுமே நடித்த நடிகை சிந்துவுக்கு அதன் பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்து குவிந்தன.
மீனா கர்ப்பம் : கோடம்பாக்கமும் குவா குவா காலமும்!
[ Sunday, 25 July 2010, 09:30.36 AM ]
கோடை காலம் குளிர்காலம் மாதிரி இது கோடம்பாக்கத்தின் குவா குவா காலம் போலிருக்கிறது.  நேற்றைய செய்தி விக்ராந்த்-மானசா தம்பதிகளுக்கு மகன் பிறந்திருக்கிறான் என்பது.
சந்தோஷ் சிவன் படத்தில் பிரபுதேவா
[ Sunday, 25 July 2010, 09:24.20 AM ]
சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுக்கும் படம், உறுமி. வாஸ்கோடகாமா கேரளா வந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.
மம்முட்டி ஜோடி நயன்தாரா
[ Sunday, 25 July 2010, 09:19.04 AM ]
வைக்கம் முகமது பஷீ‌ரின் சிறப்பு வாய்ந்த கதைகளில் ஒன்று மதிலுகள். அவரது மற்ற கதைகளைப் போலவே பஷீர்தான் இந்த‌க் கதையிலும் நாயகன்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last